முதல் முறையாக வெளியான நடிகர் ஆனந்த்ராஜின் குடும்ப புகைப்படம்..எப்படி இருக்காங்கனு பாருங்க

By Dhiviyarajan Jan 26, 2023 03:30 PM GMT
Report

ஆனந்த்ராஜ்

90 களில் மிரட்டல் வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த் ராஜ். இவர் 1987-ம் ஆண்டு வெளியான 'தாய் மேல் ஆணை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். வில்லனாக நடித்து வந்த இவர் சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

ஆனந்த் ராஜ் கடந்த ஆண்டு பிரின்ஸ், கோப்ரா, இடியட், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார். 

முதல் முறையாக வெளியான நடிகர் ஆனந்த்ராஜின் குடும்ப புகைப்படம்..எப்படி இருக்காங்கனு பாருங்க | Actor Anand Raj Family Photos

குடும்ப புகைப்படம்

ரசிகர்கள் அதிகம் பார்த்திராத ஆனந்த் ராஜின் அழிகிய குடும்பத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம். 

முதல் முறையாக வெளியான நடிகர் ஆனந்த்ராஜின் குடும்ப புகைப்படம்..எப்படி இருக்காங்கனு பாருங்க | Actor Anand Raj Family Photos

முதல் முறையாக வெளியான நடிகர் ஆனந்த்ராஜின் குடும்ப புகைப்படம்..எப்படி இருக்காங்கனு பாருங்க | Actor Anand Raj Family Photos

முதல் முறையாக வெளியான நடிகர் ஆனந்த்ராஜின் குடும்ப புகைப்படம்..எப்படி இருக்காங்கனு பாருங்க | Actor Anand Raj Family Photos

நான் பூமரா? ட்ரோல்களுக்கு பதில் அளித்த பிக் பாஸ் விக்ரமன்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US