வில்லன் நடிகர் ஆனந்தராஜின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ குடும்ப போட்டோ
வில்லன் நடிகர்
தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் பேவரெட் வில்லனாக இருந்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் நடித்த அதிகப்படியான படங்களில் வில்லனாகவே நடித்திருந்தார்.
ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பலருடைய மனதையும் கவர்ந்திருக்கிறார். ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இவருடைய நடிப்பில் மூவேந்தர், சிம்ம ராசி, சூரிய வம்சம், பாட்டாளி, வானத்தைப்போல, கண்ணுபட போகுதய்யா, நரசிம்மா, பாக்ஷா என பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
குடும்பம்
நடிகர் ஆனந்தராஜிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நடிகர் தனது மொத்த குடும்பத்துடன் ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து உணவும் வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி எப்போது நடந்தது என்று தெரியவில்லை, இப்போது குடும்பத்துடன் ஆனந்த் ராஜ் புகைப்படம் வெளியாக அவருக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளார்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
எஸ்ஏசி-யிடம் அடிவாங்கிய இயக்குனர் ஷங்கர்.. பிரபல நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்