எஸ்ஏசி-யிடம் அடிவாங்கிய இயக்குனர் ஷங்கர்.. பிரபல நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்
By Parthiban.A
ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச இயக்குனர்களில் ஒருவர். அவரது படங்கள் என்றாலே பிரம்மாண்டமாக இருக்கும் என்பதால் குறிப்பிடத்தக்க வசூலையும் குவிக்கின்றன.
ஷங்கர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக தான் பணியாற்றினார்.
அடித்த எஸ்ஏசி
எஸ்ஏசி எடுத்த படங்களில் நடித்து இருக்கும் சரண்ராஜ் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் தான் நடித்த ஒரு படத்தில் எஸ்ஏசி உதவியாளராக ஷங்கர் பணியாற்றி இருந்தார். அப்போது ஷங்கரை எஸ்ஏசி அடித்ததாக கூறி இருக்கிறார்.
இந்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
பிக் பாஸ் 7 வீட்டுக்குள் வரும் இரண்டு சர்ச்சை பிரபலங்கள்? டிஆர்பி-க்கு பஞ்சம் இருக்காது
லோகேஷ் வீட்டில் ஸ்ருதி ஹாசனால் வெடித்த பிரச்சனை; காதல்ன்ற பெயரில்... பகீர் கிளப்பிய பிரபலம்! IBC Tamilnadu
லண்டனில் 60 வயது பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற நபர்..பரபரப்பான வீதியில் அரங்கேறிய சம்பவம் News Lankasri
தொடர் வெற்றி - ஆப்பு வைக்க பார்க்கும் பெங்களூரு - சென்னை அணி Play - off வாய்ப்பிற்கு சிக்கல்? IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US