ஆக்ஷன் கிங் அர்ஜுனின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- அப்போது எப்படி உள்ளார் பாருங்களேன்
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகர்கர் பலர் இப்போது மிகவும் ஆக்டீவாக நடித்து வருகிறார்.
அப்படி குழந்தை நட்சத்திரமாக கன்னட சினிமாவில் நடிக்க தொடங்கி பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நாயகனாக நடித்து அசத்தி இப்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வருகிறார் அர்ஜுன்.
160 படங்கள் நடித்து, 12 படங்கள் இயக்கி, சில படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்துள்ளார். வெறும் அர்ஜுன் என கூறப்பட்டவர் படங்களில் செம ஆக்ஷன் காட்சிகள் நடித்து மக்களால் ஆக்ஷன் கிங் அர்ஜுன் என கொண்டாடப்பட்டு வருகிறார்.
படங்களை தாண்டி சின்னத்திரையில் ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் இருந்தார்.

திருமண போட்டோ
நடிகர் அர்ஜுன் கன்னட சினிமா நடிகை நிவேதிதா என்பவரை 1988ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.
ஐஸ்வர்யாவிற்கு அண்மையில் தான் தம்பி ராமைய்யா மகனுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
மகளுக்கு திருமணம் செய்துவைக்க போகும் அர்ஜுன் அவரது திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க,

ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri