விஜய் டிவி சீரியல் நடிகர் அர்ணவ் கைது! ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்து போலீசார் அதிரடி
அர்ணவ்
விஜய் டிவியின் செல்லம்மா தொடரில் நடித்து வரும் நடிகர் அர்ணவ் அவரது மனைவியான நடிகை திவ்யாவை கர்ப்பமாக இருக்கிறார் என்று கூட பார்க்காமல் தாக்கினார் என சர்ச்சை எழுந்தது. சன் டிவியில் செவ்வந்தி என்ற தொடரில் திவ்யா நடித்து வருகிறார்.
அவர் தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் நடிகை திவ்யா புகார் கூறி இருந்தார். அதற்கான ஆடியோ ஆதாரங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இத தொடர்பாக இருவரும் மாறி மாறி பல புகார்களை கூறினார்கள். இந்த வழக்கு விசராணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் அர்ணவ்க்கு சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் பல காரணங்களை சொல்லி காலம்தாழ்த்தி வந்திருக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் கைது
இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பட்ட நிலையில் அவருக்கு பதில் வழக்கறிஞர் மட்டுமே ஆஜராகி "அர்ணவ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார், ஆஜராக டைம் வேண்டும்" என தெரிவித்தார்.
அதை ஏற்றுக்கொள்ளாத போலீசார் அவர் தற்போது ஷூட்டிங்கில் இருக்கிறார் என்பதை கண்டறிந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்து அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். ஹாஸ்பிடலில் இருப்பதாக பொய் நாடகம் ஆடியது ஏன் எனவும் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி கட்டிய வீடா இது?- உள்ளே எல்லாம் படு பிரம்மாண்டமாக உள்ளதே, வீடியோ இதோ

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
