நடிகர் அருள்நிதியின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்
நடிகர் அருள்நிதி
நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படங்களாக கொடுத்து மக்கள் மனதில் நின்றவர்.
பாண்டியராஜன் இயக்கிய வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் பயணத்தை தொடங்கிய இவர் வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை தரமான படங்களை மட்டுமே கொடுப்பேன் என நடித்து வருபவர்.
மௌன குரு, டிமாண்டி காலணி, ஆறாது சினம் எல்லாம் கதையோடு அருள்நிதி நடிப்பும் நின்று பேசும். கடைசியாக அவரது நடிப்பில் டைரி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வர வசூலிலும் கலக்கி இருந்தது.
குடும்பம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேரனான இவருக்கு 2015ம் ஆண்டு கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.
வெளிநாடு சென்றுள்ள சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி- எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)