பிரபல நடிகர் அருள்நிதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
வித்தியாசமான ஹாரர் மட்டும் கிரைம் கதைகளில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர் தான் அருள்நிதி. இவர் 2010 -ம் ஆண்டு வெளியான வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் டைரி, டி பிளாக், தேஜாவு போன்ற படங்கள் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.
தற்போது இவர் டிமான்டி காலனி 2, கழுவேத்தி மூர்க்கன், திருவின் குரல் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

சம்பள விவரம்
இந்நிலையில் நடிகர் அருள்நிதியின் சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது. இவர் ஒரு படத்திற்கு ரூ 75 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.
சில வெற்றி படங்களை அருள்நிதி கொடுத்திருந்தாலும் தற்போது வரை அவரின் சம்பளம் ஒரு கோடியைக் கூட நெருங்காமல் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கவின் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இவரா நாயகி?- செம சூப்பரு
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri