பிரபல நடிகர் அருண் விஜய் வீடு, கார் மற்றும் முழு சொத்து மதிப்பு விவரம்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதைகளை தேர்நதெடுத்து நடித்து வருபவர் அருண் விஜய்.
இவர் 'முறை மாப்பிளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல படங்களில் நடித்திருந்தாலும் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் மனதையும் கவர்ந்தார்.
இதையடுத்து இவர் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
சொத்து மதிப்பு
நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு ரூ. 80 கோடி என கூறப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்குகிறார். இவரின் ஆண்டு ரூ. 11 கோடி வருமானம் வருகிறதாம்.
வீடு
நடிகர் அருண் விஜய் வீட்டின் புகைப்படம் மற்றும் வீடியோ
கார்
BMW 7 series - ரூ. 1.65 கோடி
Mercedes Benz- ரூ. 61 லட்சம்
Jagar JLR - ரூ. 46 லட்சம்
Isuzu Pickup Truck - ரூ. 18 லட்சம்
Toyota Innova Hycross - ரூ. 16 லட்சம்