நடிகர் அரவிந்த் சாமியின் மகளா இவர்?- வெளிநாட்டில் என்ன படிக்கிறார் தெரியுமா?

By Yathrika Nov 26, 2022 11:00 AM GMT
Report
165 Shares

அரவிந்த் சாமி

சாக்லெட் பாய், நல்ல நிறம், மணிரத்னம் படங்களில் காதல் மன்னனாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் அரவிந்த் சாமி.

தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாரின் மகனான இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.

பின் ரோஜா, பம்பாய், இந்திரா, மின்சார கனவு, அலைபாயுதே போன்று நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார்.

இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்த அரவிந்த் சாமி கடல் படம் மூலம் மீண்டும் நடிப்பதை தொடங்கி நடித்து வருகிறார்.

நடிகர் அரவிந்த் சாமியின் மகளா இவர்?- வெளிநாட்டில் என்ன படிக்கிறார் தெரியுமா? | Actor Arvind Saamy Daughter Photo

நடிகரின் மகள்

அரவிந்த் சுவாமி அவர்கள் 1994-ம் ஆண்டு காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளார்கள். அவரது மகன் வக்கீலாகவும், மகள் சமையல் சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துள்ளார்.

தற்போது அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அரவிந்த் சாமியின் மகளா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.   

நடிகர் அரவிந்த் சாமியின் மகளா இவர்?- வெளிநாட்டில் என்ன படிக்கிறார் தெரியுமா? | Actor Arvind Saamy Daughter Photo

இதோ வெளியானது நடிகை ஆல்யா மானசாவின் புதிய தொடர் புரொமோ- இதுதான் சீரியல் பெயரா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US