நடிகர் ஆர்யாவின் மனைவி, மகளை பார்த்திருப்போம், அவரது அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
நடிகர் ஆர்யா
தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரத்திற்காக தன்னை எந்த எல்லைக்கு வருத்திக்கொண்ட நடிக்கும் நடிகர்கள் பலர் உள்ளார்கள்.
அதில் ஒருவர் தான் நடிகர் ஆர்யா, அதற்கு உதாரணமாக அவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தை கூறலாம். அதாவது எப்.ஐ.ஆர் படத்தை தொடர்ந்து மனு ஆனந்த் அடுத்து இயக்க இருக்கும் படம் மிஸ்டர் எக்ஸ்.
ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர், சரத்குமார், கவுதம் கார்த்திக், அனேகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்காக ஜிம்மில் கடுமையாக ஒர்க்-அவுட் செய்து உடம்பை முறுக்கேற்றியுள்ளார்.
அந்த புகைப்படத்தை அவரே வெளியிட ரசிகர்கள் பலரும் வியந்து பார்த்தார்கள்.
I m BACK at it Again?? This time for my next film #MrX directed by @itsmanuanand brother and bank rolled by @Prince_Pictures
— Arya (@arya_offl) March 18, 2024
Finalised the script in March 2023
Started working for the look from April 2023..
Shooting started from September
And Finally we r in last schedule… pic.twitter.com/7FUmrHSJmE
தந்தை போட்டோ
நடிகர்களில் மிகவும் கலகலப்பான பிரபலம் என்றால் ஆர்யா தான். அவரது மனைவி சயீஷா மற்றும் மகளின் புகைப்படங்களை நாம் அதிகம் பார்த்திருப்போம்.
தற்போது ஆர்யாவின் தந்தையின் புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ அவர் தனது தந்தையுடன் எடுத்த போட்டோ,