நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. வேற லெவல் க்ளிக்ஸ்
ஆர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவர் ஆர்யா. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு சார்பட்டா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது.
இதை தொடர்ந்து அடுத்ததாக டெடி படமும் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் கேப்டன் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து ஆர்யா ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
அடுத்ததாக ஆர்யா நடிப்பில் தி விலேஜ் எனும் வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. நடிப்பு மட்டுமின்றி சைக்கிளிங்கில் தேர்ச்சி பெற்றவர் தான் நடிகர் ஆர்யா. அண்மையில் கூட 1540 கிலோ மீட்டர் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்து மாபெரும் சாதனை படைத்தார்.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
இப்படி ஒரு பக்கம் நடிப்பு மற்றொரு புறம் சைக்கிளிங் என பிஸியாக இருக்கும் நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
![Gallery](https://cdn.ibcstack.com/article/d3cb84c7-a43e-4c5e-8732-f2b368196b71/22-637b4586b9c0f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3a67c293-2b20-422d-9297-715e76b71b0c/22-637b458718f11.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/919bce1b-0a89-4dd5-bea6-868181fb5873/22-637b4587662c2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ea18f368-40c5-4b06-8f28-267c13dfa084/22-637b4587bc710.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0f7af7bc-0d87-44bc-ad3b-01eca214f242/22-637b4588201d4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f58b2ebb-6896-4c53-bb7d-d96a78dbdf4f/22-637b458872d1f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0b066e1c-f701-4456-b2cd-31dd73fc8e60/22-637b4588ce2eb.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/cc140e4f-fcad-4a7e-8e2a-c9ab770fbf1b/22-637b458944db9.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/347d1637-0adc-4d41-b891-39a94d7f2d6f/22-637b45899f9b6.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c6c8a432-e876-494b-9789-9fa1450a0d54/22-637b4589e4cd6.webp)