தனது Fitness சீக்ரெட் குறித்து ஓபனாக டயட் டிப்ஸ் கொடுத்த நடிகர் அதர்வா...

By Yathrika Jul 07, 2026 05:03 AM GMT
Report

நடிகர் அதர்வா

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக களமிறங்கியவர்களில் ஒருவர் தான் நடிகர் அதர்வா.

பாணா காத்தாடி மூலம் நாயகனாக உன்ட்ரி கொடுத்தவர் பரதேசி, சண்டிவீரன், இமைக்கா நொடிகள், பராசக்தி என நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார். தற்போது நடிகர் அதர்வா நடிப்பில் இதயம் முரளி படம் தயாராகியுள்ளது.

தனது Fitness சீக்ரெட் குறித்து ஓபனாக டயட் டிப்ஸ் கொடுத்த நடிகர் அதர்வா... | Actor Atharvaa Open Up About Her Fitness Secret

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அதர்வாவுடன் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்ஷன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா?

விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா?

பிட்னஸ் சீக்ரெட்

வரும் ஜுலை 10ம் தேதி இதயம் முரளி திரைக்கு வரும் நிலையில் படத்திற்கான புரொமோஷனில் செம பிஸியாக இருக்கிறார் அதர்வா முரளி.

அப்போது ஒரு பேட்டியில் பேசும்போது தனது பிட்னஸ், டயட் குறித்து பேசியுள்ளார். நான் எனது சாப்பாட்டை மாற்ற மாட்டேன், எல்லா நாளும் ஒரே சாப்பாடு தான்.

தனது Fitness சீக்ரெட் குறித்து ஓபனாக டயட் டிப்ஸ் கொடுத்த நடிகர் அதர்வா... | Actor Atharvaa Open Up About Her Fitness Secret

முதலில் முட்டை தான் காலையில் சாப்பிட்டு வந்தேன், இப்போது பழைய சாதம் தான். மதியம் சிக்கன், காய்கறிகள் எடுத்துக்கொள்வேன், இரவு 7 மணிக்கு சாப்பிட்டு விடுவேன்.

காலை, மதியம் டயட் சாப்பாடு என்றாலும் இரவு தோசை தான் என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US