அடுத்தடுத்து நடிகர் போஸ் வெங்கட் வீட்டில் ஏற்பட்ட 2 உயிரிழப்பு- கடும் சோகத்தில் குடும்பம்
போஸ் வெங்கட்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் போஸ் வெங்கட். 2003ம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்த இவர் இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற பெயரில் நடிக்க அதுவே அவரது பெயருக்கு முன் பெயராக அமைந்துவிட்டது.
அடுத்தடுத்த இறப்பு
தற்போது போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு இறப்புகள் ஏற்பட பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி நேற்று உயிரிழந்துள்ளார், அவர் இறந்த சில மணி நேரத்திலேயே அவரின் சகோதரர் ரங்க நாதனும் இறந்துள்ளார்.
அடுத்தடுத்து குடும்பத்தில் இரண்டு இறப்புகளால் குடும்பம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா?- அட இவங்கதானா

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
