பிரபல நடிகரை பேட்டியின் நடுவே அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த வில்லன் நடிகர்.
இவர் தற்போது பல படங்களில் காமெடியனாக தான் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. அதற்கு காரணம் லோகேஷ் தான்.
ஏனெனில் லோகேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் மன்சூர் அலிகான் குறித்து பேசினார், அதனால் மன்சூர் அலிகான் வீடியோக்கள் வைரல் ஆகிறது.
இந்நிலையில் நடிகர், தொகுப்பாளர் பாஸ்கி அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடத்திய அரிகிரி ஷோ குறித்து பேசினார்.
அதில் ஒரு நாள் அந்த ஷோவிற்கு மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக வர, அவரிடம் ஏடாகூடமாக கேள்விகளை அடுக்கியுள்ளார் பாஸ்கி.
ஒரு கட்டத்தில் மன்சூர் அலிகான் பாஸ்கியை அடிக்கும் நிலைக்கெல்லாம் வந்ததாக அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri
