பிரபல நகைச்சுவை நடிகர் சாம்ஸ் மகனை தெரியும், அவரது மகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப போட்டோ
நடிகர் சாம்ஸ்
தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடித்த எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள், அதில் ஒருவர் தான் சாம்ஸ்.
2000ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்கும் இவர் கிரேசி மோகன் நாடக குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்துவரும் சாம்ஸ் தனது மகனையும் சினிமாவில் களமிறக்கியுள்ளார்.
கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றதோடு இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறாராம்.
குடும்ப போட்டோ
சாம்ஸ் மகன்யோஹன் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி மக்களிடம் பிரபலமாக இப்போது நடிகரின் மொத்த குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
தனது அம்மாவுடன் சூப்பர் சிங்கர் புகழ் தினேஷ் முதல் விமான பயணம்- எமோஷ்னலான அழகான வீடியோ

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
