பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய விஷால்- எழிலாக இனி நடிக்கப்போவது இவர்தான், வெளிவந்த போட்டோ
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல்.
பாக்கியா என்ற குடும்ப தலைவியின் கதையை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கணவன் ஏமாற்றினாலும் அப்படியே துவண்டு போகாமல் தற்போது தனது எதிர்காலத்தை நோக்கி தைரியமாக பயணித்து வருகிறார் பாக்கியா.
கோபி அவரை பழிவாங்க வேண்டும் என என்னென்னவோ செய்கிறார், தற்போது தனது அம்மா ஈஸ்வரியை தன்னோது அழைத்து சென்றுவிட்டார். இந்த வாரம் புரொமோவும் சுவாரஸ்யமாக இல்லை.
தொடங்கிய வேகத்தில் முடிந்த கிழக்கு வாசல், புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ரேஷ்மா- எந்த தொலைக்காட்சி, ஜோடி யார்?
நடிகர் மாற்றம்
இன்றைய எபிசோடில் எழில் தனது அடுத்த பட வேலைகளில் முதல் நாளை தொடங்குகிறார்.
அந்த சீனை பார்த்ததும் அனைவருமே ஷாக் ஆவார்கள். காரணம் எழிலாக இனி விஷால் நடிக்கப்போவது இல்லை அவருக்கு பதில் நவீன் என்பவர் நடிக்க வந்துள்ளார்.
எழிலாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விஷால் திடீரென சீரியலை விட்டு விலகியது அனைவருக்கும் ஷாக் தகவலாக அமைந்துள்ளது. இனி எழிலாக அவருக்கு பதில் நடிக்கப்போகும் நடிகர் இவர்தான்,