15வது வருடத்தில் சுப்ரமணியபுரம்- சூப்பர் தகவல் வெளியிட்ட சசிகுமார்

By Yathrika Jul 04, 2023 11:30 AM GMT
Report

சுப்ரமணியபுரம் திரைப்படம்

சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிக்க கடந்த 2008ம் ஆண்டு வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கு இசையமைத்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால், மதுர குழுங்க, ஆடுங்கடா உள்ளிட்ட பாடல்களை அந்த காலகட்டத்தில் ஒலிக்காத நிகழ்ச்சியே இல்லை என்று கூறலாம்.

தற்போது படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆனது, இதனால் ரசிகர்கள் அனைவரும் படம் குறித்து டுவிட் செய்த வண்ணம் உள்ளனர். 

15வது வருடத்தில் சுப்ரமணியபுரம்- சூப்பர் தகவல் வெளியிட்ட சசிகுமார் | Actor Cum Director Sasikumar Super Announcement

சசிகுமார் பதிவு

இப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை சசிகுமார் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். அதோடு தான் படம் இயக்க இருப்பதாகவும் சந்தோஷ தகவலை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் குமரன் வீட்டில் விசேஷம்- அழகிய போட்டோ வெளியிட்ட அவரது மனைவி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US