தனது மகன்களுடன் கிரிக்கெட் விளையாடிய தனுஷ்- முதன்முறையாக வெளியான புகைப்படம்
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகராக வலம் வருபவர்.
இப்போது அவர் நானே வருவேன் என்ற படத்தில் நடிக்கிறார், அவரது அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் இயக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை முடித்த கையோடு தனுஷ் வாத்தி, Sir, Captain Miller போன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க இருக்கிறார்.
திருமணம், குழந்தைகள்
இந்த வருட ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் தனது 18 வருட ஐஸ்வர்யாவுடனான வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார், அது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது.
விவாகரத்து பெற்ற தனுஷ் தனது மகன்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். அண்மையில் தனது மகன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது விளையாடிய அனைவரும் மொத்தமாக புகைப்படம் எடுக்க தனுஷ் தனது இரண்டாவது மகனை தோலில் சுமந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை செய்யப்போகும் கமல்ஹாசனின் விக்ரம்- மொத்த இத்தனை கோடியா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan

பிரித்தானியாவில் குழந்தையாக பார்த்து விளையாடிய பெண்ணே மனைவியாக வந்ததால் அதிர்ச்சியடைந்த நபர்! 19 வயது வித்தியாசம் News Lankasri

குடும்பத்தினரிடம் இருந்து மறைக்கப்பட்ட ரகசியம்... இலங்கையில் சொந்த தாயாரை சந்திக்க துடிக்கும் லண்டன் பெண் News Lankasri
