உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை செய்யப்போகும் கமல்ஹாசனின் விக்ரம்- மொத்தம் இத்தனை கோடியா?

Yathrika
in திரைப்படம்Report this article
நடிகர் கமல்ஹாசன் சில வருட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளது.
வசூலிலும் பட்டிதொட்டி எங்கும் கலக்கும் இப்படம் விரைவில் புதிய சாதனையை படைக்க இருக்கிறது.
5 வருடமாக பாகுபலி 2 பட சாதனையை முறியடிக்க முடியாத தமிழ் படங்களை தாண்டி இப்போது விக்ரம் சாதனை படைத்துவிட்டது, பாகுபலி 2 வசூலை முறியடித்துவிட்டது.
கேரளாவில் கூட அதிகம் வசூலித்து ஆல்டைம் வசூல் சாதனை செய்த படமாக அமைந்துள்ளது.
முழு வசூல்
தற்போது இப்படம் உலகம் முழுவதும் ரூ. 375 கோடி வரை வசூலித்துள்ளதாம். விரைவில் படம் ரூ. 400 கோடியை எட்டிவிடும் என்கின்றனர். படம் மொத்தமாக ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாராகி நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.
காமெடி நடிகர் சூரியின் சொந்த ஊரில் உள்ள வீட்டை பார்த்துள்ளீர்களா?