நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த விசேஷம்- குடும்பத்துடன் அவர் எடுத்த அழகிய புகைப்படம்

By Yathrika Jul 28, 2022 03:15 AM GMT
Report

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய கலைஞன்.

சினிமா பயணம்

தமிழில் ஒரு ஹிட் படத்தை கொடுப்பதற்குள் இவர் சந்திக்காத மோசமான விமர்சனங்கள் இல்லை, உடலமைப்பு, முக பாவனைகளுக்காக மோசமான விமர்சனங்களை பெற்றார்.

அதன்பிறகு அவர் துவண்டு போகாமல் கடின உழைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து ஹிட் கொடுத்தார்.

இப்போது தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். அண்மையில் ஹாலிவுட்டில் தயாரான தி கிரே மேன் படம் வெளியாகி இருந்தது, இதில் நடித்த தனுஷிற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.

அடுத்து தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற படம் வெளியாக இருக்கிறது, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என்கின்றனர்.

நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த விசேஷம்- குடும்பத்துடன் அவர் எடுத்த அழகிய புகைப்படம் | Actor Dhanush Full Family Click

குடும்ப புகைப்படம்

மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த தனுஷ் தனது மகன்களை மட்டும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அழைத்து செல்கிறார். அப்படி அண்மையில் அவர் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரது மகன்களும் உள்ளனர்.

அப்பா, அம்மா, அண்ணன் குடும்ப என அனைவருடனும் தனுஷ் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ,

நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த விசேஷம்- குடும்பத்துடன் அவர் எடுத்த அழகிய புகைப்படம் | Actor Dhanush Full Family Click

அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த யாஷிகா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US