அட்டை படத்திற்காக அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்துள்ள யாஷிகா- வெளிவந்த போட்டோ
தமிழ் சினிமாவில் நுழைந்து ஓரிரு படங்கள் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார் நடிகை யாஷிகா. அவர் தேர்வு செய்து நடித்த படம் அப்படி.
விபத்தில் சிக்கிய யாஷிகா
கடந்த வருடம் நடிகை யாஷிகா மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கியிருந்தார். இதனால் அவருக்கு முதுகெலும்பு, கால் போன்ற இடங்களில் அறுவை சிகிச்சைகள் நடந்தது. 6 மாத காலத்திற்கு மேல் படுத்த படுக்கையிலேயே இருந்தார்.
இப்போது தான் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.
போட்டோ ஷுட்கள்
கால் நடக்க முடிந்ததில் இருந்து யாஷிகா படங்கள் கமிட்டாகி நடித்தாரோ இல்லையோ நிறைய போட்டோ ஷுட்கள் மட்டும் நடத்தி வருகிறார். அண்மையில் அட்டை படத்திற்காக அரைகுறை ஆடையில் போஸ் கொடுக்க அப்புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
புதிய தொழிலை தொடங்குகிறாரா நடிகர் விஜய்- கசிந்த தகவல்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
