பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் என மொத்த குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த தனுஷ்- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் தனுஷ்
கடுமையான உழைப்பும், முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பெரிய அளவில் வரலாம் என்பதற்கு உதாரணமாக சினிமாவில் நிறைய பிரபலங்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தனுஷ்.
ஆரம்பத்தில் அவர் சந்திக்காத பிரச்சனைகள், எதிர்ப்புகள் இல்லை, ஆனால் இப்போது அவரை புகழாத பத்திரிக்கையே இல்லை எனலாம்.
தனது கடின உழைப்பின் மூலம் இப்போது ஹாலிவுட் வரை சென்று இந்தியர்களுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
அண்மையில் இவரது நடிப்பில் வாத்தி என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
லேட்டஸ்ட் க்ளிக்
தனுஷ் ரூ. 150 கோடி செலவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியிருந்தார், அந்த வீட்டில் அண்மையில் தான் பூஜை போட்டிருந்தார்.
தற்போது அவர் தனது மொத்த குடும்பத்துடன், அதாவது பெற்றோர்கள், சகோதரிகள் மற்றும் சகோதரனுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதில லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
கோலங்கள் 2 சீரியல் வரப்போகிறதா? தேவயானிக்கு பதில் யார்?- திருச்செல்வம் கொடுத்த சூப்பர் நியூஸ்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
