மதுரையில் ஜாகிங் சென்ற நடிகர் தனுஷ்!.. இதோ வீடியோ
கேப்டன் மில்லர்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தான் கேப்டன் மில்லர். இதில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான், ஷிவ ராஜ்குமார் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

வீடியோ
தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் மதுரையில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தனுஷ் காலையில் ஜாகிங் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
??? #CAPTAINMILLER @dhanushkraja pic.twitter.com/rrjnvLoI0t
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) June 3, 2023
நடிகர் பிரசாந்த் நடிக்க தவறிய சூப்பர் ஹிட் திரைப்படம்!.. எந்த படம் தெரியுமா.?