41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியும்! முழு விவரம்

By Kathick Jul 28, 2024 04:30 AM GMT
Report

தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமைகொண்ட தனுஷின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது ராயன்.

41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியும்! முழு விவரம் | Actor Dhanush Net Worth

தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இப்படத்தின் வெற்றியுடன் சேர்த்து இன்று தனது 41வது பிறந்தநாளையும் தனுஷ் கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

சொத்து மதிப்பு

இந்த நிலையில், தனுஷின் பிறந்தநாள் அன்று அவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தத்தில் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு ரூ. 230 இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் போயஸ் கார்டனில் உள்ள சொகுசு பங்களாவின் விலை ரூ. 150 கோடி என தகவல் கூறுகின்றன.

41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியும்! முழு விவரம் | Actor Dhanush Net Worth

ரூ. 45 லட்சம் மதிப்புள்ள Jaguar XE, ரூ. 75 லட்சம் மதிப்புள்ள Ford Mustang, ரூ. 1.65 கோடி விலையுள்ள Audi A8 உட்பட பல சொகுசு கார்களை அவர் வைத்திருக்கிறார்.

இவை தவிர ரூ. 3.40 கோடி மதிப்புள்ள Bentley Continental Flying Spur மற்றும் ரூ. 7 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost, ரூ.1.50 கோடி மதிப்புள்ள Range Rover Sport HSE, ரூ. 1.42 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class S350.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US