நடிகர் தனுஷின் இரண்டாவது மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?- மகன்களுடன் தனுஷின் லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Feb 04, 2023 04:20 PM GMT
Report

நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் இவரெல்லாம் நடிகரா என்ற கிண்டல்களுக்கு இடையில் நல்ல நல்ல படங்கள் நடித்து இப்போது அவரை போற்றும் அளவு கடின உழைப்பின் மூலம் வளர்ந்துள்ளார். 

தமிழ், ஹிந்தி பட படங்கள் நடித்துவந்த தனுஷ் ஹாலிவுட் வரை சென்று கலக்கியிருக்கிறார். அடுத்தடுத்தும் அவரது நடிப்பில் நிறைய படங்கள் வர உள்ளது.

அடுத்த ரிலீஸ் என்றால் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள வாத்தி திரைப்படம் தான்.

நடிகர் தனுஷின் இரண்டாவது மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?- மகன்களுடன் தனுஷின் லேட்டஸ்ட் க்ளிக் | Actor Dhanush Sons Latest Clicks

லேட்டஸ்ட் க்ளிக்

வெங்கி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வாத்தி திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக சென்னையில் நடந்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தனது மகன்கள் மற்றும் அம்மாவுடன் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அவரின் 2வது மகனா இவர், நன்றாப வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

நடிகர் தனுஷின் இரண்டாவது மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?- மகன்களுடன் தனுஷின் லேட்டஸ்ட் க்ளிக் | Actor Dhanush Sons Latest Clicks

ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த வாணி ஜெயராம்- பரபரப்பு தகவல் கூறிய பணிப்பெண் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US