தினேஷை நடிகை ரச்சிதா பிரிந்து இருக்க காரணமே இதுதான்- தினேஷ் பெற்றோர்கள் ஷாக்கிங் தகவல்

Report

நடிகை ரச்சிதா

தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரச்சிதா. பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் டிவி தொடர் மூலம் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் முதல் தொடரிலேயே தன்னை கருப்பாக காண்பித்து சீரியலுக்காக நடித்தார். இந்த தொடர் ரீச் ஆக அவருக்கு அப்படியே சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியாபுரம், இதுசொல்ல மறந்த கதை என தொடர்ந்து தொடர்களில் நடித்து வந்தார்.

இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


பிக்பாஸ் 6வது சீசனிலும் கலந்துகொண்டார், ஆனால் வெற்றிப்பெறவில்லை. அந்நிகழ்ச்சியின் மூலம் தான் ரச்சிதா, தனது கணவர் தினேஷை பிரிந்து இருப்பது தெரியவந்தது.

தினேஷை நடிகை ரச்சிதா பிரிந்து இருக்க காரணமே இதுதான்- தினேஷ் பெற்றோர்கள் ஷாக்கிங் தகவல் | Actor Dinesh Parents About Serial Actress Rachitha

நடிகரின் பெற்றோர்கள் பேட்டி

தற்போது தினேஷ் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டிருக்கும் நேரத்தில் அவரது பெற்றோர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்கள். அதில் அவர்கள் பேசும்போது, ரச்சிதா பற்றி நாங்கள் எந்த ஒரு தவறாக கருத்துக்களையும் சொல்ல மாட்டோம், இருவரும் இப்போது தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள்.

ரச்சிதா மிகவும் நல்லவர் தான், அவரது கேரக்டர் நல்லது தான், ஆனால் இப்போது தவறான வழி நடத்துதலின் கீழே இருக்கிறார். உண்மையில் சொல்லனும்னா ரச்சிதா இவ்வளவு நாள் பிரிந்து இருக்கக்கூடிய ஆளே கிடையாது.

ஆனால் இப்போ எப்படி இருக்கிறார் என்று எங்களுக்கே தெரியவில்லை. அதுபோல ரச்சிதாவை பற்றி எந்த மாதிரியான தவறான செய்தி வந்தாலும் நாங்கள் அதை நம்பவே மாட்டோம். அவள் அந்த மாதிரி பெண் கிடையாது என பேசியுள்ளனர்.

தினேஷை நடிகை ரச்சிதா பிரிந்து இருக்க காரணமே இதுதான்- தினேஷ் பெற்றோர்கள் ஷாக்கிங் தகவல் | Actor Dinesh Parents About Serial Actress Rachitha

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US