பாக்கியலட்சுமி சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகர்- யாரு பாருங்க, போட்டோ இதோ

By Yathrika Dec 13, 2023 04:00 AM GMT
Report

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இப்போது கதையில் ஜெனி, செழியனை பிரிந்து அவரது அம்மா வீட்டில் இருக்க, அமிர்தா விவகாரம் எப்போது வெடிக்கும் என தெரியவில்லை.

இதற்கு இடையில் பாக்கிய அரசு கான்டிராக்ட் எடுக்க அதில் ஒரு புதிய பிரச்சனை சந்திக்கிறார். 

குறைந்த TRP ரேட்டிங், 3 சீரியல்களை நிறுத்த முடிவு செய்யும் சன் டிவி- எந்தெந்த தொடர் தெரியுமா?

குறைந்த TRP ரேட்டிங், 3 சீரியல்களை நிறுத்த முடிவு செய்யும் சன் டிவி- எந்தெந்த தொடர் தெரியுமா?

கெட்டுப்போன உணவை வழங்குகிறார்கள் என கான்டிராக்ட் கிடைக்காத ஒருவர் பாக்கியா மீது பழி போடுகிறார். ஆனால் அந்த பிரச்சனையை தைரியமாக சமாளித்து வெற்றியும் காண்கிறார் பாக்கியா.

பாக்கியலட்சுமி சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகர்- யாரு பாருங்க, போட்டோ இதோ | Actor Entry In Baakiyalakshmi Serial Replacement

புதிய நடிகர்

இன்றைய எபிசோடில் பழைய நடிகருக்கு பதிலாக புதிய பிரபலம் ஒருவர் நடிக்க வருகிறார். ஜெனியின் அப்பாவாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகர்கள் அப்பாவாக நடித்தவர் நடிக்க வந்துள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US