53 வயதில் பிரபல நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Kathick Feb 20, 2026 06:00 AM GMT
Report

எரிக் டேன்

தி பாஸ்கெட் (The Basket) படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் எரிக் டேன் (Eric Dane). X-Men: The Last Stand, Grey's Anatomy, Bad Boys: Ride or Die போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

53 வயதில் பிரபல நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actor Eric Dane Died At 53

நடிகர் எரிக் டேன் கடந்த 2004ஆம் ஆண்டு Rebecca Gayheart என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு Billie Beatrice Dane மற்றும் Georgia Geraldine Dane ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

53 வயதில் பிரபல நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actor Eric Dane Died At 53

மரணம்

இந்த நிலையில், Amyotrophic lateral sclerosis (ALS) என்கிற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஓராண்டு இந்த நோயுடன் போராடி வந்த நடிகர் எரிக் டேன், பிப்ரவரி 19ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இவரது வயது 53.

53 வயதில் பிரபல நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actor Eric Dane Died At 53

இவருடைய மரணம் ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது. நடிகர் எரிக் டேன் மரணத்திற்கு ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US