பிரமிக்கவைக்கும் நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு!.. இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?
கவுண்டமணி
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் தான் கவுண்டமணி. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.
இதையடுத்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணி வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

சொத்து மதிப்பு
தற்போது கவுண்டமணி தனது 84வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கவுண்டமணியின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ரூபாய் 40 முதல் 50 கோடி வரை சொத்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சினிமா ஆசை காட்டி இளம் பெண்ணிடம் அத்து மீறிய மலையாள நடிகர்.. வழக்கில் திடுக்கிடும் திருப்பம்
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan