ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்க ஜாக்கி ஷெராப் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஜெயிலர் திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர்.
ரூ. 200 முதல் ரூ. 240 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்த இப்படம் இதுவரை ரூ. 450 கோடி மேல் உலகம் முழுவதும் வசூலித்துவிட்டதாம்.
தமிழில் மட்டுமில்லை மற்ற மொழி படங்களின் வசூல் சாதனையை கூட இப்படம் முறியடித்து வருகிறது.
பட வசூலை தாண்டி இதில் நடித்த நடிகர்களின் சம்பளமும் பெரிய அளவில் அதாவது கோடியில் தான் உள்ளது.
ஜாக்கி ஷெராப்
இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இப்படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் பட வில்லன் விநாயகன் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?- கவனித்துள்ளீர்களா?

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
