இந்த புகைப்படத்தில் அப்பாஸ் உடன் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
நடிகரின் சிறு வயது புகைப்படம்
இணையத்தில் வைரலாகும் திரையுலக நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை தொடர்ந்து நம்முடைய சினிஉலகத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அப்பாஸ் அருகில் அமர்ந்து இருக்கும் இந்த சிறுவன் யார், எந்த நடிகர் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தனது திரையுலக பயணத்தை முதன் முதலில் விஜய்யுடன் இணைந்து தான் துவங்கினார். மேலும் தற்போது ஒரு பக்கம் வெப் சீரிஸ் மறுபக்கம் படங்கள் என பிசியாக இருக்கிறார்.
இவர் தானா
அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெய் தான். ஆம், நடிகர் ஜெய் தனது சிறு வயதில் நடிகர் அப்பாஸ் உடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய்யின் பகவதி படத்தில் இருந்து தனது திரை பயணத்தை ஆரம்பித்த ஜெய்யுடைய நடிப்பில் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் லேபிள் எனும் வெப் சீரிஸ் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri