பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய் டிவி தொடரில் நடிக்கிறாரா, போட்டோ இதோ
பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கர்
தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர்.
1965ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி இவர் அந்த காலகட்டத்திலேயே பல சமூக நலதிட்ட உதவிகளை செய்துள்ளார்.
பின் 2000ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவருக்கு சஞ்சய், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சீரியலில் பிரபலத்தின் மகன்
விஜய் ஷங்கர் என்பவர் கண் மருத்துவராக உள்ளார். அவர் தன்னால் முயன்ற மருத்துவ உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். தற்போது சஞ்சய் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
வேறு எந்த தொடரும் விஜய்யில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் தான் நடித்து வருகிறார். அவர் யார் என்று இதோ பாருங்கள்,
நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அவர் பிரபலத்தின் மகளா?

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu

கத்ரீனாவுக்கு நான் சரியான கணவர் இல்லை... மனம் திறந்த விக்கி கௌஷல்... ஷாக்கான ரசிகர்கள்..! IBC Tamilnadu

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
