நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அவர் பிரபலத்தின் மகளா?
நடிகர் விஷ்ணு விஷால்
கிரிக்கெட் வீரராக இருந்த இவரது பயணம் சினிமா பக்கம் வர இப்போது அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். கடைசியாக FIR என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் கட்டா குஸ்தி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
படம் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தவில்லை என்றாலும் கஷ்டம் என்ற அளவிற்கு இல்லை.
இப்படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அண்மையில் தனது இரண்டாவது மனைவியுடன் விஷ்ணு விஷால் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.
முதல் மனைவி
2010ம் ஆண்டு விஷ்ணு ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார், பின் சில காரணங்களால் இருவரும் 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.
ரஜினி பிரபல நடிகரான நட்ராஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் திரைப்பயணத்திலேயே இதுதான் அதிகம்- வாரிசு பட ரிலீஸ் குறித்து மாஸ் தகவல்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் IBC Tamilnadu
