பிரபல காமெடி நடிகர் ஜனகராஜின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் தான் ஜனகராஜ். இவர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினர்.
ஜனகராஜ் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் முதல் முதலாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கு போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஜான்ராஜுக்கு முக வாதத்திற்கு கரண்ட் வைத்து ஷாக் டிரீட்மென்ட் கொடுத்ததால் நரம்பு பிரச்சனை, மெமரி லாஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவர் தன்னுடைய மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். கடைசியாக ஜனகராஜ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போர் தொழில் படத்திற்காக அசோக் செல்வன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா? உள்ளே பாருங்க