நடிகர் ஜெயம் ரவியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- மிகவும் அழகான ஜோடி
நடிகர் ஜெயம் ரவி
ரவி, அவர் நடித்த முதல் படமான ஜெயம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைய ஜெயம் என்பது பட்டப்பெயராக அமைந்துவிட்டது.
ஆரம்பத்தில் தனது அண்ணனின் இயக்கத்திலேயே நடித்துவந்த ரவி பின் இளம் கலைஞர்களுடன் இணைந்து படங்கள் நடித்தார்.
கடந்த வருடம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற நாவல் தழுவிய கதையில் இளவரசராக நடித்து அசத்தியிருந்தார்.

திருமண புகைப்படம்
ஜெயம் ரவிக்கு 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
எந்த ஒரு விசேஷ நாளாக இருந்தாலும் ஜெயம் ரவியின் குடும்ப புகைப்படம் வெளியாகிவிடும், எப்போதும் அவரது குடும்ப புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதில லைக்ஸ் குவிப்பார்கள்.
தற்போது ஜெயம் ரவி ஆர்த்தியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,

பாலிவுட் நாயகிகளை மிஞ்சும் கிளாமர் உடையில் பாடகி ஜோனிதா காந்தி- செம வைரல்