பாலிவுட் நாயகிகளை மிஞ்சும் கிளாமர் உடையில் பாடகி ஜோனிதா காந்தி- செம வைரல்
பாடகி ஜோனிதா காந்தி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கனடிய பின்னணிப் பாடகி தான் ஜோனிதா காந்தி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் சில பாடல்கள் பாடியுள்ள ஜோனிடா தமிழ் மற்றும் ஹிந்தியில் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.
The Breakup Song, Mental Manadhil, Chellamma மற்றும் அரபு குத்து போன்ற பாடல்கள் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது.
புதிய போட்டோ
பாடகி ஜோனிதா காந்தி பாடகியாக மட்டுமில்லாது நாயகியாக கூட வரலாம் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்துவிட்டார்கள்.
இந்த நேரத்தில் பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக ஜோனிதா காந்தி ஒரு கிளாமர் போட்டோ எடுக்க அதைப்பார்த்த ரசிகர்கள் பாடகியா இது என கலவையான விமர்சனங்கள் செய்து வருகிறார்கள்.
அடையாளம் தெரியாத அளவிற்கு முடி நரைத்து வயதான தோற்றத்தில் ஜெயம் ரவி- போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
