இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா? இப்போ இவர் பிரபல நடிகர்!
சினிமா பிரபலங்களின் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகின்றனர்.
தற்போது ஒரு பிரபல நடிகரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருப்பவர் பிரபல நடிகர் ஜீவா. இவர் 2003 -ம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் ராம், கற்றது தமிழ் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்று நிரூபித்தார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் காபி வித் காதல், வரலாறு முக்கியம் என இரண்டு படம் வெளியானது. இந்த இரண்டு படத்திற்கும் மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். தற்போது ஜீவா பா விஜய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

சமந்தாவை கட்டிபிடித்து கொஞ்சிய விஜய் தேவரகொண்டா.. இதோ வீடியோ
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri