அப்பா தயாரிப்பாளர்.. ஆனால் நடிகர் ஜீவா சம்பாதித்த மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா?

By Parthiban.A Feb 18, 2023 02:30 PM GMT
Report

நடிகர் ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரியின் மகன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் முதல் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு மிக எளிதாக கிடைத்துவிட்டது என்றாலும், அவர் திறமையால் அடுத்தடுத்த படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். ஹீரோவாக மட்டுமின்றி மல்டி ஸ்டாரர் படங்களிலும் அவர் அதிகமாக நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு

ஜீவா சினிமாவுக்கு நடிக்க வந்து 20 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. அவரது அப்பா தயாரிப்பாளர் என்றாலும் ஜீவா அதிகமாக மற்ற தயாரிப்பாளர் படங்களில் தான் நடித்து இருக்கிறார்.

தற்போது ஜீவாவுக்கு 90 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கிறதாம்.

அப்பா தயாரிப்பாளர்.. ஆனால் நடிகர் ஜீவா சம்பாதித்த மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா? | Actor Jiiva Net Worth House Cars Collections

வீடு

நடிகர் ஜீவாவின் வீடு சென்னை ஈசிஆரில் இருக்கிறது. 10 கோடி ரூபாய் செலவில் தான் 10 வருடங்களுக்கு முன்பு ஜீவா வீட்டை கட்டினார். அதன் மார்க்கெட் மதிப்பு தற்போது இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என கூறப்படுகிறது.

அப்பா தயாரிப்பாளர்.. ஆனால் நடிகர் ஜீவா சம்பாதித்த மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா? | Actor Jiiva Net Worth House Cars Collections

கார்கள்

கார்கள் எனது வீக்னஸ் என ஜீவாவே பேட்டிகளில் கூறி இருக்கிறார். அதனால் அவர் பல சொகுசு கார்களை வாங்கி வைத்திருக்கிறார்.

அப்பா தயாரிப்பாளர்.. ஆனால் நடிகர் ஜீவா சம்பாதித்த மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா? | Actor Jiiva Net Worth House Cars Collections

பொதுவாக செடான் கார்களை விட SUV ரக கார்கள் வாங்க ஆர்வம் காட்டும் ஜீவா. Chevrolet Captiva, Ford Endeavour போன்ற கார்கள் மட்டுமின்றி மேலும் சில சொகுசு கார்களையும் ஜீவா வைத்து இருக்கிறார். 

அப்பா தயாரிப்பாளர்.. ஆனால் நடிகர் ஜீவா சம்பாதித்த மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா? | Actor Jiiva Net Worth House Cars Collections

உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி.. தற்போது மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US