நடிகர் காலிதாஸ் ஜெயராமுக்கு விரைவில் திருமணம்! காதலி மற்றும் குடும்பத்துடன் வெளியான புகைப்படம்
காளிதாஸ் ஜெயராம்
தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான இளம் நடிகராக திகழ்ந்து வருபவர் காளிதாஸ் ஜெயராம்.
தொடர்ந்து இவர் நடிப்பில் சில முக்கிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் கமலுடன் விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் காளிதாஸ் ஜெயராம் அவரின் காதலியுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தார்.
இதனிடையே தற்போது காளிதாஸ் அவரின் அப்பா, அம்மா, காதலி என குடும்பத்துடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அவருக்கு விரைவில் திருமணமா என கேட்டு வருகின்றனர்.

வனிதாவின் மகனுடன் விளையாடும் நடிகர் விஜய்.. புகைப்படங்களை பாருங்க
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri