வனிதாவின் மகனுடன் விளையாடும் நடிகர் விஜய்.. புகைப்படங்களை பாருங்க

By Kathick Oct 07, 2022 11:15 AM GMT
Report

வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

வனிதாவின் மகனுடன் விளையாடும் நடிகர் விஜய்.. புகைப்படங்களை பாருங்க | Vijay With Vanitha Vijayakumar Son Hari

சில ஆண்டுகள் திரையில் வராமல் இருந்த வனிதா பிக் பாஸ் மூலம் ஒரு என்ட்ரி கொடுத்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வனிதாவின் மகனுடன் விஜய்

நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஹரி எனும் ஒரு மகன் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், வனிதாவின் வீட்டுக்கு தனது மனைவியுடன் நடிகர் விஜய் ஒரு முறை சென்றுள்ளார்.

அப்போது வனிதாவின் மகன் ஹரியுடன் விஜய் அழகாக விளையாடும் சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US