65 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika Nov 07, 2022 02:00 PM GMT
Report

நடிகர் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனாக மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கும் ஒரு நடிகர். 4 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் தொடங்கிய விக்ரம் வரை ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

படங்கள் நடித்தோம் சென்றோம் என்று இல்லாமல் புதுபுது விஷயங்களை அப்போதே தனது படங்களில் வைத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இப்போது அரசியல், சின்னத்திரை எனவும் தனது வேலையை செய்து வருகிறார்.

65 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Kamal Haasan Net Worth

சொத்து மதிப்பு

அதிகாரப்பூர்வமாக தனது சொத்து விவரத்தை பதிவு செய்தபோது கமல்சன் ரூ. 177 கோடி வரை சொத்து இருப்பதாக கூறினார். ஆனால் ரூ. 400 கோடி வரை அவரது உண்மையான சொத்து மதிப்பு இருக்கும் என சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US