நடிகர் கார்த்தியா இது, புதிய லுக்கில் அசத்துகிறாரே?- வைரலாகும் போட்டோ

By Yathrika Dec 05, 2022 12:00 PM GMT
Report

நடிகர் கார்த்தி

பிரபல நடிகர்களின் குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனி ரூட்டை பிடித்து அசத்தி வருபவர் நடிகர் கார்த்தி.

சிறந்த கதையுள்ள தேர்வு, அருமையான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் தரமான நடிகர் என்ற பெயர் பெற்ற இவர் நடிப்பில் இந்த வருடம் மட்டும் 3 படங்கள் வெளியாகிவிட்டது.

ஒன்று இந்திய சினிமா கொண்டாடிய பொன்னியின் செல்வன், விருமன் மற்றும் சர்தார். இந்த படங்களுமே செம அதிரடி சூப்பர் ஹிட் தான்.

வசூலிலும் எந்த படத்திற்கும் ஒரு குறையும் இல்லாமல் இருந்தது.

நடிகர் கார்த்தியா இது, புதிய லுக்கில் அசத்துகிறாரே?- வைரலாகும் போட்டோ | Actor Karthi New Look Photo Goes Viral

நியூ லுக்

இப்படங்களின் வெற்றியை கொண்டாடிய நடிகர் கார்த்தி இப்போது ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார். குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்க அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்காக நியூ லுக்கில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறாராம். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை கார்த்தி அப்டேட் செய்ய செம லைக்ஸ் குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

அஜித்தின் வாலி படத்தால் முதல்நாள் படப்பிடிப்பிலேயே தற்கொலை முடிவு எடுத்த எஸ்.ஜே.சூர்யா- நடந்தது இதுதானாம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US