சாதி குறித்து நடிகர் கார்த்தி சொன்ன நச் பதில்- என்ன தெரியுமா?
நடிகர் கார்த்தி
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், வினோத் ஆகியோர் கார்த்தி திரைப்பயணத்தை வெற்றிகரமாக மாற்றியவர்கள் என்றே கூறலாம்.

பாலிவுட் சினிமா நடிகர்களில் ராஜ வாழ்க்கை வாழும் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?
இப்போது கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்க தயாராகியுள்ள திரைப்படம் ஜப்பான்.
அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவும் நடந்தது, பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கார்த்தியின் பேச்சு
திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தயாராகியுள்ள ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
இப்பட புரொமோஷன் ஒன்றில் நடிகர் கார்த்தி சாதி குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், மெட்ராசில் வளர்ந்தவன் நான், எனக்கு சாதியெல்லாம் தெரியாது. மெட்ராசில் வளர்ந்தவர்களுக்கு சாதியெல்லாம் தெரியாது, யாரோடு பழகினாலும் பெயரைக் கேட்போம் அவ்வளவுதான் என கூறியுள்ளார்.

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan
