இரு மனைவிகளுடன் நடிகர் கார்த்திக் எடுத்த அழகிய குடும்ப புகைப்படம்- இதோ பாருங்க, இதுவரை பார்க்காத ஒன்று
நடிகர் கார்த்திக்
பழம்பெறும் நடிகர் முத்துராமன் என்பவரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக். பாரதிராஜா 1981ம் ஆண்டு இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் கார்த்திக்.
அதன்பிறகு தொடர்ந்து நல்ல நல்ல திரைக்கதை உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்துவந்த கார்த்திக் நவரச நாயகன் என்ற பட்டப்பெயரையும் பெற்றார். தொடர்ந்து வெற்றி நாயகனாக வந்த இவர் இடையில் அரசியலில் ஈடுபட சினிமா பயணம் அப்படியே குறைந்தது.
தற்போது அவரது மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடித்து வருகிறார்.
நடிகரின் குடும்பம்
நடிகர் கார்த்தி 1988ம் ஆண்டு சோலை குயில் என்ற படத்தில் தன்னுடன் நடித்த ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் 1992ம் ஆண்டு அவரது தங்கை ரதியை கார்த்திக் இரண்டாவது திருமணம் செய்தார்.
கார்த்திக்கின் முதல் திருமணத்தில் 2 மகன்களும், இரண்டாவது திருமணத்தில் ஒரு மகனும் இருக்கிறார். இதோ குடும்பத்துடன் நடிகர் கார்த்திக் எடுத்த அழகிய புகைப்படம்,
பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா?

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
