பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா?
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கிய படு பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரானதாம்.
முதல் பாகம் வெளியாகி வெற்றிநடைபோட்டுவரும் நிலையில் இரண்டாம் பாகத்தின் வேலைகள் தற்போது நடந்து வருகிறதாம்.
ரசிகர்களும் இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பட வசூல்
படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது. வெளியான நாள் முதல் வசூல் வேட்டையில் கலக்கிவரும் இப்படம் முதல் வார முடிவில் ரூ. 325 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ. 130 கோடி வரையும் வெளிநாட்டில் 5 மில்லியன் வரை படம் வசூலித்துள்ளது.
நடிகர் அஜித்தின் தற்போதைய வாட்ஸ் அப் DP என்ன தெரியுமா?- இந்த போட்டோவா?
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri