பரியேறும் பெருமாள் பட நடிகர் கதிரின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய ஜோடி
நடிகர் கதிர்
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் 2013ம் ஆண்டு நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கதிர்.
பின் கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் மக்கள் கவனிக்கும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது பரியேறும் பெருமாள்.
இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் பிகில், தற்போது தலைக்சுத்தல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
திருமணம்
இவருக்கு 2018ம் ஆண்டு சஞ்சனா என்பவருடன் திருமணம் செய்துகொண்டார். தற்போது கதிரின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அழகிய ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் பிரபலம் பாவனி ரெட்டியா இது?- இளம் வயதில் அட்டைப்படத்திற்காக அவர் எடுத்த கிளாமர் போட்டோ ஷுட் இதோ

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
