இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?.. இப்போ சென்சேஷனல் நடிகர்..

By Dhiviyarajan May 19, 2024 06:31 AM GMT
Report

சிறுவயது புகைப்படம்

நமது சினிஉலகம் பக்கத்தில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறோம்.

தற்போது சென்சேஷனல் நடிகராக இருக்கும் ஒருவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பிரபலம் யார் என்று தெரிஞ்சிக்கலாம் வாங்க..

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?.. இப்போ சென்சேஷனல் நடிகர்.. | Actor Kavin Childhood Photo Get Viral

யார் தெரியுமா?

இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை, நடிகர் கவின் தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ் உச்சிக்கு சென்ற இவர், அதன் பின் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக டாடா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஸ்டார் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து கவின், வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார். அண்மையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.  

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?.. இப்போ சென்சேஷனல் நடிகர்.. | Actor Kavin Childhood Photo Get Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US