நடிகர் கவினா இது! கல்லூரி பருவத்தில் எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படம் இதோ
கவின்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டாடா திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்ததை விட லாபம் கிடைத்துள்ளது என கூறுகின்றனர். டாடா படத்தை தொடர்ந்து அடுத்ததாக கவின் நடிக்கவிருக்கும் படம் குறித்து சில தகவல்கள் வெளியாகிறது.

இதில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவிருக்கிறதாம்.
அன்ஸீன் புகைப்படம்
இந்நிலையில், நடிகர் கவின் தன்னுடைய நண்பரும் நடிகருமான பிரதீப்புடன் பல வருடங்களுக்கு முன் கல்லூரியில் படிக்கும் பொழுது எடுத்துக்கொண்ட சில அன்ஸீன் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..


