பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தானா?- புகைப்படத்துடன் இதோ
நடிகர் கவின்
படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன்-மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் கவின்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரை காதல் பிரச்சனையில் சிக்கி கெடுத்துக் கொண்டார்.
அதன்பிறகு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த கவின் லிப்ஸ், டாடா என்ற படங்களில் நடித்து சிறந்த நாயகன் என்ற பெயரை பெற்றார்.
திருமணப் பெண்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கவின் தனது நீண்டநாள் தோழி மோனிகா என்பவரை ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்ய போவதாக தகவல் வந்தது.
தற்போது கவின் திருமணம் செய்யப்போகும் மோனிகா என்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,
HAPPY MARRIED LIFE BOTH OF YOU❤️ @Kavin_m_0431 @MonickaDavid #Kavin pic.twitter.com/IkFzMkn9Cl
— Vicky (@Kavin_follower) August 1, 2023
இந்த பிரபல நடிகை பாக்கியாவாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கிறாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
