தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக கலக்கும் கவினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika Jun 22, 2023 11:38 AM GMT
Report

நடிகர் கவின்

விஜய் டிவியில் சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகர் கவின். சீரியலில் இருந்து அப்படியே சினிமா பக்கமும் வந்தார். சின்ன சின்ன ரோல்கள் நடித்துவந்த அவர் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார்.

அதுவரை கொஞ்சம் நல்ல பெயர் எடுத்த கவின் பிக்பாஸில் காதல் கிசுகிசுக்களில் சிக்கி பெயரை கெடுத்துக் கொண்டார். இப்போது வெள்ளித்திரையில் Lift, டாடா போன்ற படங்கள் நடித்து சூப்பர் ஹிட் படங்களின் நாயகனாக வலம் வருகிறார்.

இன்று நடிகர் கவினின் 33வது பிறந்தநாள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக கலக்கும் கவினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Kavin Net Worth Details

சொத்து மதிப்பு

Lift, டாடா படங்களின் வெற்றிக்கு பின்னர் ஒரு படத்துக்காக ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 1 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம்.

இதனடிப்படையில் கவினின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு பிளாட் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர சொந்தமாக ஒரு கார் வைத்துள்ளார் கவின்.  

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக கலக்கும் கவினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Kavin Net Worth Details

சீக்கிரமாக ஆரம்பமாக போகும் பிக்பாஸ் 7வது சீசன்- எப்போது தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US